எனக்கு ஜெயம் ரவியுடன் உறவு இருக்கு; ஆனால்.. உண்மை உடைத்த கெனிஷா!

Jayam Ravi Tamil Cinema Divorce
By Sumathi Sep 25, 2024 06:00 PM GMT
Report

நடிகர் ஜெயம் ரவியுடனான உறவு குறித்து பாடகி கெனிஷா விளக்கமளித்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

எனக்கு ஜெயம் ரவியுடன் உறவு இருக்கு; ஆனால்.. உண்மை உடைத்த கெனிஷா! | Singer Kenishaa Responds Rumour With Jayam Ravi

இந்நிலையில், மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆனால் இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது என தற்போது ஆர்த்தி பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதற்கிடையில், ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷா பிரான்சிசுக்கும் பழக்கம் இருப்பதாக செய்திகள் பரவியது. இந்நிலையில் இதுகுறித்து மெளனம் கலைத்துள்ள பாடகி கெனிஷா,

பாடகியுடன் தொடர்பா? ஆர்த்திக்கு முன்பே தெரியும் - விளக்கமளித்த ஜெயம் ரவி!

பாடகியுடன் தொடர்பா? ஆர்த்திக்கு முன்பே தெரியும் - விளக்கமளித்த ஜெயம் ரவி!

கெனிஷா விளக்கம்

ஜெயம் ரவி தனது நண்பர் அவ்வளவு தான். விவாகரத்துக்கு தான் காரணம் என்று கூறுவது முற்றிலும் பொய். ஜெயம் ரவி அவரது மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பும் வரை, அவரை பற்றி தனக்கு தெரியாது.

kenishaa francis

இது உங்க வீட்டில் நடக்கும் பிரச்சனை இல்லை. வேறு ஒரு நபரின் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனை. அதிலிருந்து நாம் அனைவரும் விலகி இருப்பது தான் நல்லது.

அதே சமயம் என்னை இந்த விவகாரத்தில் இழுக்காமல் இருப்பதும் நல்லது. எனக்கு பல வேலைகள் இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கும் அளவிற்கு நேரமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.