முதல் உடலுறவில் இந்த புரிதல் ரொம்ப முக்கியம் - சின்மயி பளீச்

Viral Video Chinmayi
By Sumathi 2 வாரங்கள் முன்
Report

முதல் முறை உடலுறவு கொள்ளும் போது இருக்கும் தவறான புரிதல் குறித்து சின்மயி பேசியுள்ளார்.

 சின்மயி

பிரபல பின்னணி பாடகியான சின்மயி பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில், உடலுறவு குறித்து இவர் பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

முதல் உடலுறவில் இந்த புரிதல் ரொம்ப முக்கியம் - சின்மயி பளீச் | Singer Chinmayi Open Up About Intercourse

அதில், முதல் முறை உடலுறவு கொள்ளும் போது பெண்ணுக்கு ரத்த போக்கு ஏற்பட்டால் ஆண்கள் அதனை கொண்டாடுவார்கள். அந்த பெண் கன்னித்தன்மை உடையவள் என நினைத்து கொள்கிறார்கள். ஆனால் ரத்தப்போக்கு மட்டிமே ஒரு பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாள் என்பதை குறிக்காது.

வைரல் வீடியோ

இதில் வேறு பல விஷயங்களும் அடங்கியுள்ளது. இதுக்குறித்து விழிப்புண்ர்வு அடைய ஆண், பெண் இரு தரப்புமே சரியான பாலியல் கல்வியை நாட வேண்டும். இவற்றை ஒருபோதும் ஆபாச படங்களில் இருந்து பாலியல் சார்ந்த விஷயங்களை தெரிந்துக்கொள்ள வேண்டாம்.

அவை தவறான கருத்துக்களை கொண்டது. பாலியல் கல்வியை ஆண், பெண் இருவரும் திருமணத்திற்கு முன்பே கற்றுக்கொள்ள வேண்டும் எனப் பேசியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.