இது இருந்தே ஆகணும் - திருமணத்திற்கு சிம்பு வைத்திருக்கும் ஒரே கண்டிஷன் கவனிச்சீங்களா?

Silambarasan Marriage
By Karthick Jun 20, 2024 12:40 PM GMT
Report

சிம்பு

பல காதல் கிசுகிசுக்களில் தொடர்ந்து சிக்கி வரும் தமிழ் நடிகர் என்றால் அது சிம்பு தான். படங்களில் ஒரு இடைவேளைக்கு பிறகு திரும்பிய அவர் தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48-வது தயாராகி வருகின்றார்.

Silamabarasan TR

அதே நேரத்தில் அவர் கமல் மணிரத்னம் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகும் "thug life" படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். எப்போதும் நடிகர் சிம்புவின் திருமணம் குறித்த செய்திகளே தலைப்பு செய்திகளாக இருக்கும்.

Silamabarasan TR

41 வயதை எட்டியுள்ள நிலையில், எப்போது சிம்புவிற்கு திருமணம் என ரசிகர்களும் அதிகப்படியான எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.

கண்டிஷன்

அப்படி இருக்கும் நிலையில் தான் திருமண விவகாரத்தில் நடிகர் சிம்பு கண்டிசன் போடுவதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

வெளிநாட்டில் காதலியுடன் சிம்பு.!!வைரலாகும் புகைப்படம்!!

வெளிநாட்டில் காதலியுடன் சிம்பு.!!வைரலாகும் புகைப்படம்!!

அதாவது, விடிவி கணேஷிடம் தனது மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து சிம்பு பேசுகையில், காஃபி போட்டுக்கொடுக்கவோ, சமைத்து கொடுக்கவோ பெண் தேவையில்லை.

Silamabarasan TR

அதற்கு வீட்டில் வேலையாட்கள் இருக்கிறார்கள். டாமினேட் செய்யும் பெண் தான் தேவை. அப்பெண் பேச்சை கேட்டு நான் நடக்க ஆசைப்படுகிறேன். அப்படிப்பட்ட பெண்ணே மனைவியாக வரணும் என்கிறார் சிம்பு.