புகைப்பட ஆதாரத்தால் அமைதியான நடிகர் தனுஷ்..துரத்தும் பாடகி சுசித்ரா..!

Dhanush Rajinikanth Tamil Cinema Aishwarya Rajinikanth Suchitra
5 நாட்கள் முன்

நடிகர் தனுஷ் விவாகரத்திற்கு பிறகு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பலரும் மறந்து போன விஷயம் ஒன்று மீண்டும் எழத்தொடங்கியுள்ளது.

சிக்கிய ஆதாரம்

சில வருடங்களுக்கு முன்பு பாடகி சுசித்ரா,நடிகர் தனுஷ் மீது அடுக்கடுக்கான புகார்களை வைத்தார். மேலும் அவரின் லீலைகள் பற்றியும் பேசினார்.

புகைப்பட ஆதாரத்தால் அமைதியான நடிகர் தனுஷ்..துரத்தும் பாடகி சுசித்ரா..! | Silent Dhanush Chasing Suchitra By Photo Source

அதில் சில புகைப்படங்கள் வௌியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அப்போது சுசித்ரா மனநிலை சரியில்லாதவர் எனக் கூறி அந்த விவகாரம் அப்போது முடித்து வைக்கப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு பிறகு தனுஷின் நடவடிக்கைகளை அப்போது ஐஸ்வர்யா கூர்ந்து கவனிக்க ஆரம்பித்துள்ளார்.

இதையடுத்து அவர்களுக்கு இடையே சிறு சிறு பிரச்சனைகள் எழுந்து வந்துள்ளது. சிறு பிரச்சனை நாளடைவில் முற்றி விவாகரத்து வரை கொண்டு சென்றதாக பேசப்படுகிறது.

அண்மையில் பயில்வான் ரங்கநாதன் சுசித்ரா குறித்து சில தகவல்களை ஊடகங்களில் பகிர்ந்தார். இதனால் சம்பந்தப்பட்ட இருவருக்கும் ஏகப்பட்ட சண்டை நடைபெற்றது.

அமைதியான நடிகர தனுஷ்

அதுமட்டுமல்லாமல் சுசித்ரா, தனுஷ்தான் பயில்வானை இவ்வாறு தூண்டிவிட்டார் என்றும் கூறினார். இது குறித்து இது வரை நடிகர் தனுஷ் எதையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வருகிறார்.

இந்தநிலையில் இது குறித்து தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.தனுஷ் சம்மந்தப்பட்ட வீடியோ ஆதாரம் சுசித்ராவிடம் இருப்பதாக திரையுலகில் பேச்சு அடிபட்டு வருகிறது.

இதனால் தான் தன்னை பற்றி அவதுாறு கருத்துகளை தெரிவித்த சுசித்ரா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நடிகர் தனுஷ் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் தேவையில்லாமல் சுசித்ரா விவகாரத்தில் தலையிடா வேண்டாம் என்று அவர் ஒதுங்கி இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.