ஐஸ்வர்யா விரும்பும் காதலர் இவர் தான் - வெளியான முக்கிய தகவல்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ்,இவருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது.
18 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த இருவரும் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். அவர்களின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியிலும்,குடும்பத்தினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து நடிகர் தனுஷ்.மற்றும் ஐஸ்வர்யா தங்கள் வேலைகளில் பிசியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஐஸ்வர்யா தனது ஆல்பம் பாடலான முசாபிர் பாடலை இயக்கி வெளியிட்டார்.
தற்போது ஐஸ்வர்யா பாலிவுட்டில் இயக்குநராக தடம் பதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் தனுஷும் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.
மற்றொரு படமான வாத்தி படத்திலும் நடித்து வருகிறார்.இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது.
தன் கணவர் நடிகர் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா தனக்கு மிகவும் பிடித்த விஷயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். அவருக்கு உடலை பிட்னஸாக வைக்கும் விஷயம் மிகவும் ரொம்ப பிடிக்கும் என்று கூறப்படுகிறது.
உடற்பயிற்சி(ஜிம்),யோக உள்ளிட்டவற்றில் அதீத ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் இரவு நேரங்களில் தனது சைக்கிளில் யாரும் இல்லாத சாலைகளில் பயணம் செய்து வருகிறார்.
இந்த பயிற்சிகளை அன்பு காட்டி செய்து வருகிறார்.ஐஸ்வர்யா தற்போது தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள உடற்பயிற்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Health is truly your biggest wealth! https://t.co/rSSImbD6vq
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) April 8, 2022