சித்தார்த்துக்கு 2வது திருமணம்; முதல் மனைவி யார் தெரியுமா? வாய் பிளக்கும் ரசிகர்கள்!

Siddharth Aditi Rao Hydari Tamil Cinema
By Sumathi Apr 09, 2024 09:30 AM GMT
Report

சித்தார்த்தின் முதல் மனைவி புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடிகர் சித்தார்த்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சித்தார்த். பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

siddharth family

கடைசியாக அவர் நடிப்பில் வெளியான சித்தா படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார்.

த்ரிஷாவுடன் அந்த சீனா; அப்போ ஜாலி மாமா - மனம் திறந்த சித்தார்த்!

த்ரிஷாவுடன் அந்த சீனா; அப்போ ஜாலி மாமா - மனம் திறந்த சித்தார்த்!

முதல் மனைவி 

தொடர்ந்து, நடிகை அதிதியை காதலித்து வந்த நிலையில், அண்மையில் தான் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதுதொடர்பான புகைப்படம் கூட வைரலானது. இந்நிலையில் நடிகர் சித்தார்த் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர்.

சித்தார்த்துக்கு 2வது திருமணம்; முதல் மனைவி யார் தெரியுமா? வாய் பிளக்கும் ரசிகர்கள்! | Siddharth First Wife Meghna Photo Viral

இவர் மேக்னா நாராயணன் என்பவரை 2003-இல் திருமணம் செய்து கருத்து வேறுபாட்டால் 2007ல் விவாகரத்து பெற்றார். தற்போது, சித்தார்த் தனது முன்னாள் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.