முகம் வீங்கி கண்னீருடன் ஸ்ருதிஹாசன்.. என்னாச்சு - பதறிய ரசிகர்கள்!

Shruti Haasan Indian Actress Viral Photos
By Sumathi 2 மாதங்கள் முன்

நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

ஸ்ருதிஹாசன்

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை வைத்திருக்கிறார்.

முகம் வீங்கி கண்னீருடன் ஸ்ருதிஹாசன்.. என்னாச்சு - பதறிய ரசிகர்கள்! | Shrutzhaasan Selfies And Posts Viral

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளையும் கமெண்ட்களையும் குவிப்பதை வழக்கமாக வைத்திருப்பார். தற்போது, பாகுபலி நடிகர் பிரபாஸ்க்கு ஜோடியாக சலார், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக Chiru 154 மற்றும் பாலகிருஷ்ணாவுடன் NPK 107 ஆகிய படங்களை ஸ்ருதி கைவசம் வைத்துள்ளார்.

விசித்திரம்

இந்நிலையில், மேக்கப் இல்லாத சில புகைப்படங்கஆளி வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அதில், பர்பெக்ட் ஆன செல்பிகள் மற்றும் பதிவுகள் நிறைந்த இந்த உலகத்தில், பைனல் கட் ஆக வராத சில உங்களுக்காக இதோ…

முகம் வீங்கி கண்னீருடன் ஸ்ருதிஹாசன்.. என்னாச்சு - பதறிய ரசிகர்கள்! | Shrutzhaasan Selfies And Posts Viral

மோசமான ஹேர் நாள், ஜுரம் மற்றும் சைனஸ் காரணமாக முகம் வீங்கிய நாள், மாத விடாய் நாட்கள் மற்றும் இன்ன பிற… இவற்றையும் நீங்கள் ரசிப்பீர்கள் என நம்புகிறேன், விசித்திரமாக இரு எனக் குறிப்பிட்டுள்ளார்.