லோகேஷை லவ் பண்ணாம எப்படி; இவ்வளவு நெருக்கம் இதனால்தான் - ஸ்ருதிஹாசன் ஓபன்டாக்!
'இனிமேல்' ஆல்பம் டீசர் வெளியாகி பெரும் வைரலனாது.
'இனிமேல்'
கமல்ஹாசனுடன் விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜ் பணியாற்றியிருந்தார். தற்போது ராஜ்கமல் தயாரிப்பில் கமலுடைய மகள் ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து காதல் பாடல் ஒன்றில் நடித்துள்ளார்.
'இனிமேல்' ஆல்பம் பாடலின் ஃபர்ஸ்ட் லுக்கில் ஸ்ருதிஹாசன் உடன் லோகேஷ் கனகராஜை பார்த்ததுமே ரசிகர்கள் எப்படி இப்படியென கொதித்து விட்டனர். ஏனென்றால் அந்த அளவிற்கு நெருக்கமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
ஸ்ருதிஹாசன் பேட்டி
இந்நிலையில், ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் இணைந்து அளித்த பேட்டி ஒன்றில், எக்ஸ் லவ், கோஸ்டிங் எல்லாம் நடந்திருக்கா என்கிற கேள்விக்கு அதெல்லாம் இல்லைங்க என லோகேஷ் சொல்ல, உடனே ஸ்ருதிஹாசன், "இவரை லவ் பண்ணாத ஆளே இல்லை..
எல்லா பெண்களும் லோகேஷை லவ் பண்றாங்க.. பெண்களை போலவே ஆண்களும் இவரை லவ் பண்றாங்க என்றார். 4 நிமிடங்கள் உருவாகி உள்ள இந்த பாடலின் ஷூட்டிங் 3 நாட்கள் டே, நைட் நடந்தது.
எனக்கு எதுவுமே தெரியாது என்னை ஏன் இதில் நடிக்க வைக்க கேட்கிறீங்க என்று ஸ்ருதியிடம் கேட்டேன். பாடலை கேட்கச் சொன்னார், பிரெஷ்ஷான ஜோடியாக இருந்தால் நல்லா இருக்கும் என்று சொன்னதும் சம்மதித்ததாக தெரிவித்துள்ளனர்.

ஈழத்தமிழர்களின் கடவுச்சீட்டுக்கான புகைப்படத்தில் சிக்கல்: சிறீதரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை IBC Tamil

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
