ரத்த காயங்களுடன் சமந்தா; பரவும் ஃபோட்டோ - ரசிகர்கள் அதிர்ச்சி
படப்பிடிப்பு தளத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக ஃபோட்டோவை சமந்தா பகிர்ந்துள்ளார்.
சமந்தா
தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சில தினங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சமந்தா சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்த நோய் குணமாக சிறிது காலம் ஆகும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இது திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் சிகிச்சையில் இருந்த சமந்தா தற்போது மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ளார்.
ரத்த காயம்
தற்போது, விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்துவந்த 'குஷி' படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் சமந்தாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

கையில் காயங்களுடன் இருக்கும் சமந்தாவின் புகைப்படம் வேகமாய் பரவி வருகிறது.
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் IBC Tamil
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan