மனைவி இருக்கும்போதே நடிகையுடன் தொடர்பில் மாலிக்? அதுவும் 3 ஆண்டுகள் - பின்னணி என்ன?

Marriage Pakistan national cricket team Viral Photos Sania Mirza
By Sumathi Jan 25, 2024 06:06 AM GMT
Report

சோயப் மாலிக் நடிகையுடன் தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சோயப் மாலிக் 

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை 2010ல் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

மனைவி இருக்கும்போதே நடிகையுடன் தொடர்பில் மாலிக்? அதுவும் 3 ஆண்டுகள் - பின்னணி என்ன? | Shoaib Malik Affair With Sana Javed Sania Mirza

இதற்கிடையில், இருவருக்கு இடையே பிரிவு ஏற்பட்டதாக செய்திகள் பரவிய நிலையில், சில நாட்களுக்கு முன்பாக பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித் என்பவரை சோயப் மாலிக் திருமணம் முடித்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி விவாதத்தை கிளப்பியது.

‘இவ்வளவு கோபமான ஆண்கள் இருக்க மாட்டார்கள்...’ - சானியா மிர்சாவின் உருக்கமான பதிவு...!

‘இவ்வளவு கோபமான ஆண்கள் இருக்க மாட்டார்கள்...’ - சானியா மிர்சாவின் உருக்கமான பதிவு...!

நடிகையுடன் தொடர்பு?

3 மாதங்களுக்கு முன்னதாகவே இருவரும் விவாகரத்து பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், முதன்முறையாக சோயப் மாலிக் நடிகை சனா ஜாவித்தை, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளார். பின் அடிக்கடி பார்த்து பேசியுள்ளனர். ஒரு கட்டத்தில் சனா ஜாவித் வந்தால் மட்டுமே தான் பங்கேற்பேன் என்று மாலிக் கண்டிஷன் போட்டுள்ளார்.

shoaib-malik - sana-javed

மனைவி இருக்கும்போதே மூன்று ஆண்டுகளாக தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சனா ஜாவித், உமர் ஜஸ்வால் என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், மாலிக்கின் முழு குடும்பமும் சானியா மிர்சாவுக்கு ஆதரவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.