இறுக்கமான டிசர்ட்! சிக்ஸ்பேக் தெரிய போஸ் கொடுத்த பிக்பாஸ் ஷிவானி..

cinema photo shivani
By Jon Mar 11, 2021 01:34 PM GMT
Report

சீரியல் நடிகைகள் தற்போது சினிமா நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு போட்டோஹுட் எடுத்து நடன வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்கள். அப்படியாக பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகையாக களமிரங்கியவர் ஷிவானி நாராயணன். சீரியல்களில் கவனம் செலுத்து வந்த ஷிவானி லாக்டவுனில் தனிமையில் நடனமாடும் ஹாட் வீடியோவை வெளியிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சி சென்றார்.

அங்கு அமைதி பெண்ணாக பாலாஜி மீது காதல் சர்ச்சையில் அவரின் அம்மாவிடமே திட்டு வாங்கி 5 இடத்திற்குள் வெளியேறினார். தற்போது மீண்டும் தன் ஆட்டத்தை ஆரம்பித்த ஷிவானி சமீபத்தில் இறுக்கமான டிசர்ட் அணிந்து சிக்ஸ்பேக் அப்படமாக தெரியுமளவிற்கு புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார்.


GalleryGallery