14 வருஷ வாழ்க்கை; கணவரை பிரிந்த தமிழ் நடிகை - காரணம் என்ன தெரியுமா?

Bollywood
By Sumathi Oct 21, 2023 02:30 PM GMT
Report

 நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவரை பிரிந்துள்ளார்.

 நடிகை ஷில்பா ஷெட்டி 

பாலிவுட்டில் பிரபலாமானவர் நடிகை ஷில்பா ஷெட்டி. லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ்குந்த்ரா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

actress-shilpa-shetty

2012ஆம் ஆண்டுஆபாச வீடியோ எடுத்து அதனை மொபைல் ஆப்களில் வெளியிட்டதாகக் கூறி ராஜ் குந்த்ரா சிறையில் அடைக்கப்பட்டார்.

எங்களுக்கு ரூ.50 கோடி இழப்பீடு தர வேண்டும் : நோட்டீஸ் அனுப்பிய நடிகை ஷில்பா ஷெட்டி

எங்களுக்கு ரூ.50 கோடி இழப்பீடு தர வேண்டும் : நோட்டீஸ் அனுப்பிய நடிகை ஷில்பா ஷெட்டி

வைரல் பதிவு

2 மாதங்களில் ஜாமீனில் வெளிவந்தவர், திடீரென நடிகை உர்ஃபி ஜாவேத்துடன் இணைந்து 'UT 69' என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் ட்ரைலர் இரண்டு நாட்களுக்கு முன்புதான் வெளியானது.

14 வருஷ வாழ்க்கை; கணவரை பிரிந்த தமிழ் நடிகை - காரணம் என்ன தெரியுமா? | Shilpa Shettys Husband Post Goes Viral

இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் ''பிரிந்துவிட்டோம். இக்கடினமான காலக்கட்டத்தில் இருந்து வெளியில் வர கால அவகாசம் கொடுங்கள்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது மனைவியை பிரிந்தாரா அல்லது புதிய படத்திற்கான புரோமஷனா என தெரியாமல் நெட்டிசன்கள் குழம்பி வருகின்றனர்.