Fairytale Story - IPL ஏலத்தில் நடந்தது இது தான் மனம்திறந்த ஷஷாங்க் சிங்!!
ஐபிஎல் தொடர் பல சூப்பர்ஸ்டார்களை அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கின்றது.
சஷாங்க் சிங்
அப்படி உலகத்தரத்தில் தற்போது பெரும் கவனத்தை பெற்றுள்ளார் பஞ்சாப் அணியின் வீரரான சஷாங்க் சிங். சஷாங்க் சிங். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அவர் மீது பெரும் கவனம் விழுந்தது.
உலக டி20 வரலாற்றில் 261 ரன்களை சேசிங் செய்த ஒரே அணி என்ற பெருமையை பஞ்சாப் அணி செய்துள்ளது. அதற்கு முக்கிய காரணமாக உள்ளார் சஷாங்க் சிங். இமாலய இலக்கை துரத்திய பஞ்சாப் அணியில், சஷாங்க் சிங் 28 பந்துகளில் 68 ரன்களை 8 சிக்ஸர்களை விளாசி எடுத்திருந்தார்.
அதே போல, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் ஒரே வீரராக அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார் சஷாங்க் சிங்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் நட்சத்திரமாக உருவெடுத்துள்ள சஷாங்க் சிங் IBC sports யூடியூப் தளத்திற்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், அவர் கிரிக்கெட்டில் எதிர்கொண்ட சம்பவங்களை குறித்து மனம் திறந்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
