ஷாலினிக்கு திடீர் அறுவை சிகிச்சை? அவசர அவசரமாக அஜித் சென்னை வர இதுவே காரணம்!

Ajith Kumar Shalini Tamil Cinema
By Karthick Jul 03, 2024 08:04 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர தம்பதிகளாக வளம் வருகிறார்கள் அஜித் - ஷாலினி.

அஜித் - ஷாலினி

அமர்க்களம் என்ற படத்தில் நடக்கும் போது ஏற்பட்ட காதல், பின்னர் திருமண பந்தமாக மாறி தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர ஜோடிகளாக இருக்கிறார்கள் அஜித் ஷாலினி.

shalini and ajith kumar

திருமணத்திற்கு பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், அஜித் தற்போது இந்திய சினிமாவில் மெகா ஸ்டார். பல்வேறு தடங்கலுக்கு பிறகு விட்டு விட்டு விடாமுயற்சி படத்தில் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார் அஜித்.

நல்ல ஏமாத்திட்டாரு...இனி நடிச்சு என்ன பண்ண போகிறார் ரஜினி!! பிரபல இயக்குனர் விளாசல்

நல்ல ஏமாத்திட்டாரு...இனி நடிச்சு என்ன பண்ண போகிறார் ரஜினி!! பிரபல இயக்குனர் விளாசல்

வரவில்லை

அவர் அண்மையில் சென்னை திரும்பியுள்ளார். இது தொடர்பாக செய்தி ஒன்று இணையத்தில் வெளிவந்துள்ளது. அதாவது, அண்மையில் நடிகை ஷாலினிக்கு ஆபரேஷன் ஒன்று நடந்ததாகவும் தகவல் வெளிவந்தது.

shalini and ajith kumar

ஷாலினிக்கு பெரிய அறுவை சிகிச்சையெல்லாம் இல்லை என்றும் அவருக்கு ஒரு மைனர் சர்ஜரி தான் நடந்துள்ளது என தகவல் வெளிவந்துள்ளது.