வடிவேலு எப்படி இந்த இடத்திற்கு வந்தீங்கனு தெரியும்;அதற்கு தான் அனுபவிக்கிறீங்க - விளாசிய பிரபல நடிகை!

Tamil Cinema Vadivelu Shakeela
By Sumathi Jun 28, 2024 05:30 PM GMT
Report

நடிகர் வடிவேலு குறித்து ஷகிலா பல தகவல்கள் பகிர்ந்துள்ளார்.

நடிகர் வடிவேலு

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் வடிவேலு. சமீபத்தில் மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார்.

vadivelu - prema priya

சமீப காலமாக அவருடன் நடித்த சக நடிகர்கள் பலர் அவரை குறித்த நெகடிவ் விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை பிரேம பிரியா அளித்த பேட்டி ஒன்றில்,

சில மாதங்களுக்கு முன் நடிகர் வடிவேலு தன்னை வளர விடாமல் என்னை இந்த நிலைக்கு மாற்றிவிட்டார். அவரால் தான் என் வாழ்க்கையே போச்சு என்றும் தெரிவித்திருந்தார்.

வடிவேலு கூட நடிச்சா அதை பண்ணியே ஆகனும்.. இல்லைனா முடியாது - நடிகை பிரியங்கா பளீச்!

வடிவேலு கூட நடிச்சா அதை பண்ணியே ஆகனும்.. இல்லைனா முடியாது - நடிகை பிரியங்கா பளீச்!

ஷகிலா ஆதங்கம்

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள நடிகை ஷகிலா, வடிவேலுவை எனக்கும் தெரியும், அவர் என்ன எதிர்ப்பார்ப்பார்ன்னு எனக்கும் தெரியும். இதுபோல் நிறைய பேர் உங்கள பத்தி சொல்றாங்க.

shakeela

நீங்க எப்படி இந்த இடத்திற்கு வந்தீங்கன்னு தெரியும். நடுவில் நடிக்க முடியாமல் போக சின்ன சின்ன நடிகர்களை வளரவிடாமல் தடுத்ததற்கு அனுபவிக்கிறீங்க.. என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.