கிளாமர் சீன்'னு சொல்லி கூப்பிடுவாங்க - ஆனா நிஜமாவே ஷூட்டிங்'ல...! நடிகை ஷகீலா ஓபன் டாக்
நடிகை ஷகீலா தனது திரையுலக அனுபவங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஷகீலா
மலையாள திரையுலகில் பிரபலமாக இருந்தவர் நடிகை ஷகீலா. இவர் கவர்ச்சி காட்டி பல பலான படங்களில் நடித்துள்ளார், 90ஸ் களில் பலருக்கு பிடித்தமான கவர்ச்சி நடிகை.

ஷகிலாவுக்கு மலையாளத் திரையுலகம் தடை விதித்ததால் அவர் தமிழில் எண்டரி கொடுத்தார்.பின்னர் கிளாமர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஷகிலா, தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
பின்னர் இவர் வெகு நாட்கள் கழித்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளியில் கலந்துகொண்டார். அதன்மூலம் மக்களுக்கு இவர் மீது இருந்த அபிப்ராயம் மாறியது.பின்னர் கிளாமர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஷகிலா, தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
நிஜமாகவே
பேட்டி ஒன்றில் தனது நடிப்பு அனுபவங்களை குறித்து பகிர்ந்து கொண்டுள்ள நடிகை ஷகீலா, என்னிடம் படத்தில் நடிக்க அழைக்கும் போது இரண்டு நடிகை என்று மட்டுமே கூறி சென்று ஆனால் ஷூட்டிங்கில் rape சீன் இருக்கிறது என்பார்கள் என்றார்.

மேலும், படப்பிடிப்பு தளங்களில் நிஜமாகவே டிரஸ்'ஸை கிழித்து விடுவார்கள் என்றும் ஷகீலா தெரிவித்துள்ளார்.
சாதாரணதர பரீட்சை : 09 ஆம் தரத்தில் 9ஏ பெறுபேறுகளை பெற்று சாதித்த மாணவன் : குவியும் வாழ்த்துக்கள் IBC Tamil