அப்படி நடிக்கணும்ன்னு தான் சொல்லுவாங்க...ஆனா ஷூட்டிங்'கில நிஜமா..!! ஷகீலா ஓபன் டாக்
நடிகை ஷகீலா தனது திரையுலக அனுபவங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஷகீலா
மலையாள திரையுலகில் பிரபலமாக இருந்தவர் நடிகை ஷகீலா. இவர் கவர்ச்சி காட்டி பல பலான படங்களில் நடித்துள்ளார், 90ஸ் களில் பலருக்கு பிடித்தமான கவர்ச்சி நடிகை. ஷகிலாவுக்கு மலையாளத் திரையுலகம் தடை விதித்ததால் அவர் தமிழில் எண்டரி கொடுத்தார்.

பின்னர் கிளாமர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஷகிலா, தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் இவர் வெகு நாட்கள் கழித்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளியில் கலந்துகொண்டார். அதன்மூலம் மக்களுக்கு இவர் மீது இருந்த அபிப்ராயம் மாறியது.
நிஜமாகவே ..
அண்மையில், தெலுங்கும் பிக் பாஸில் கலந்துகொண்டு விளையாடினார்.
பேட்டி ஒன்றில் தனது நடிப்பு அனுபவங்களை குறித்து பகிர்ந்து கொண்டுள்ள நடிகை ஷகீலா, என்னிடம் படத்தில் நடிக்க அழைக்கும் போது இரண்டு நடிகை என்று மட்டுமே கூறி சென்று ஆனால் ஷூட்டிங்கில் rape சீன் இருக்கிறது என்பார்கள் என்றார்.

மேலும், படப்பிடிப்பு தளங்களில் நிஜமாகவே டிரஸ்'ஸை கிழித்து விடுவார்கள் என்றும் ஷகீலா தெரிவித்துள்ளார்.
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil