சினிமா'ல முன்னேற அது அவசியம் தானா - வெளிப்படையாக சொன்ன ரகுல் ப்ரீத் சிங்..!

Sivakarthikeyan Rakul Preet Singh Ayalaan
By Karthick Jan 13, 2024 05:55 AM GMT
Report

நடிகை ராகுல் நடிப்பில் அண்மையில் வெளியான அயலான் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரகுல் ப்ரீத் சிங்

தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று தேவ், சூர்யாவுடன் NGK போன்ற படங்களில் நடித்து ரசிகர்களுக்கு நல்ல அறிமுகமான நடிகையாக மாறியுள்ளார் ரகுல்.

rakul-preet-singh-about-her-growth-in-industry

தென்னிந்திய சினிமா மட்டுமின்று பாலிவுட் படங்களிலும் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் ரகுல் நடிப்பில் அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான "அயலான்" படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வளர்ச்சிக்கு...

படம் குறித்து தொடர்ந்து பேட்டிகளை அளித்து வரும் ரகுல், பேட்டி ஒன்றில் பேசும் போது தனது வளர்ச்சிக்கு முக்கிய காரணம் தன்னுடைய உழைப்பு, கடுமையான முயற்சி தான் என குறிப்பிட்டு,

தேதி குறிச்சாச்சு - திரிஷா பட நாயகனை திருமண செய்யும் ரகுல் ப்ரீத் சிங்...!

தேதி குறிச்சாச்சு - திரிஷா பட நாயகனை திருமண செய்யும் ரகுல் ப்ரீத் சிங்...!

முயற்சியின் காரணமாகவே தான் இந்த நிலைக்கு வந்துளேன் என்றும் ஒரு நடிகையாக இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என விரும்புவதாக கூறினார்.

rakul-preet-singh-about-her-growth-in-industry

முன்னதாக வரும் பிப்ரவரி மாதத்தில் ரகுல் ப்ரீத் சிங் தனது நீண்ட கால காதலரான ஜாக்கியுடன் திருமண பந்தத்தில் இணையவுள்ளார் என்றும் தகவல் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.