பணத்துக்காகவா இப்படிலாம்..? ஷகீலா கேட்ட கேள்வி - ஷாக்கான கிரண்..!
Kiran Rathod
Shakeela
By Karthick
a year ago

Karthick
in பிரபலங்கள்
Report
Report this article
நடிகை ஷகீலா கவர்ச்சியாக கிரண் ஏன் ஒரு படத்தில் நடித்தீர்கள் என வினவியது விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
ஷகீலா - கிரண்
அண்மையில் ஷகீலா நடிகை கிரணை பேட்டி எடுத்திருந்தார். அந்த பேட்டியில் பல விதமான கருத்துக்களுக்கு நடிகை கிரண் பதிலளித்திருந்தார்.
தான் கிளாமாராக புகைப்படங்களை பதிவிடுவதால், தன்னை சிலர் படுக்கைக்கு அழைத்ததாகவும் கிரண் அந்த பேட்டியில் வருத்தத்துடனே கூறியிருந்தார்.
அந்த பேட்டியில், கிரணிடம் ஷகீலா கேட்ட கேள்வி தான் சமூகவலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. அதாவது, 2016-ஆம் ஆண்டு இளமை ஊஞ்சல் என்ற படத்தில் ஏன் அவ்வளவு கவர்ச்சியாக நடித்தீர்கள்? என ஷகீலா வினவினார்.
அதற்கு கிரண் பதிலளித்திருந்தாலும், ஷகீலாவின் அந்த கேள்விக்கு பலரும் அவரை விமர்சித்து வருகின்றார்.