மும்பை மருத்துவமனை சிகிச்சையில் தோல்வி..உடனடியாக அமெரிக்கா மருத்துவமனைக்கு மாற்றப்படும் ஷாரூக் கான்?

United States of America Shah Rukh Khan India Mumbai
By Karthick Jul 31, 2024 07:49 AM GMT
Report

பிரபல நடிகர் ஷாரூக் கான், அமெரிக்கா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

ஷாரூக் கான்

உலக அளவில் பிரபலமான நடிகராக இருக்கும் ஷாரூக் கான் தற்போது அமெரிக்காவில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

Shah Rukh khan

அவருக்கு மும்பை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், அது பலனளிக்காததால், அவரை அமெரிக்காவில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள்.

மொத்தமாக மாறிய நயன்தாரா..பிசினஸ் கூட விக்னேஷ் சிவன் கையில் இல்லை - இவரே கவனிக்கிறார்?

மொத்தமாக மாறிய நயன்தாரா..பிசினஸ் கூட விக்னேஷ் சிவன் கையில் இல்லை - இவரே கவனிக்கிறார்?

கண்ணில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் காரணமாக, அவர் இந்த சிகிச்சையை மேற்கொள்ள இருக்கிறாராம். முன்னதாக, ஐபிஎல் தொடரின் போதும், வெப்ப அலையின் காரணமாக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shah Rukh khan

ஷாரூக் கான் நடிப்பில் கடைசியாக வெளியான டுங்கி படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. ஆனால், அதற்கு முன்பாக வெளியான ஜவான், பதான் போன்ற படங்கள் 1000 கோடி வசூலை எட்டியது குறிப்பிடத்தக்கது.