என் மகன் பெண் பித்தனாக, உறவுக்காக அடிமையாக இருக்கணும் - பிரபல நடிகர் ஆசை!
தன் மகன் குறித்து ஷாருக்கான் முன்னதாக பேசிய சில தகவல் தற்போது பேசுப்பொருளாகியுள்ளது.
ஷாருக்கான்
பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் போதை பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். பல சர்ச்சைகளுக்கு பின்னர், ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்நிலையில், ஷாருக்கான் மற்றும் கௌரி கான் இருவரும் முன்னதாக மகன் குறித்து அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், தனது மகனான ஆர்யான் கான் பிறந்து சில மாதங்களே ஆன நிலையில்,
வைரல் பேட்டி
தனது மகனை எப்படி வளர்ப்பார் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "அவனுக்குக்கு மூன்று அல்லது நான்கு வயதாக இருக்கும்போது, அவர் பெண்களைப் பின்தொடர்ந்து புகைபிடிக்கலாம், போதைப்பொருள் புகைக்கலாம், பெண்களுடன் உறவு கொள்ளலாம்,
பெண் பித்தனாக இருக்கலாம். நான் செய்யாத அனைத்தையும் என் மகன் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அன்று அவர் நகைச்சுவையாக சொன்னது தற்போது விபரீதமாக முடந்துள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.