அந்த பிரச்சனையை அடியோடு தீர்க்கும் - இயற்கை வயாகராவாகும் முருங்கை விதை!

Drum Stick
By Sumathi Aug 10, 2023 10:18 AM GMT
Report

ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க முருங்கை பெரும் பங்கு வகிக்கிறது.

முருங்கை

முருங்கை விதையில் வைட்டமின் A, C, B மட்டுமல்லாமல் 30 விதமான ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் உள்ளதால் பெரும்பாலும் இவை லேகியமாக தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

அந்த பிரச்சனையை அடியோடு தீர்க்கும் - இயற்கை வயாகராவாகும் முருங்கை விதை! | Sexual Health Other Health Benefits Of Drumstick

முருங்கை விதைகளை நன்றாக உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவே ரத்தசோகை பிரச்சனை நீங்கிவிடும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

நன்மைகள்

 மேலும் அதில் அதிக அளவில் ஜிங்க் சத்துக்கள் இருப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் சர்க்கரை நோய் வராமலும் தடுக்கிறது. பொடி செய்து மிளகுடன் சேர்த்து சூப் செய்து சாப்பிடலாம்.

அந்த பிரச்சனையை அடியோடு தீர்க்கும் - இயற்கை வயாகராவாகும் முருங்கை விதை! | Sexual Health Other Health Benefits Of Drumstick

கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் இவை எலும்புகள் மற்றும் பற்களுக்கு வலு பெறும். இதயத்திற்கு மிகவும் நல்லது. இதயத்தை சுற்றி படிந்துள்ள கொழுப்புகளை அகற்றுவதில் சிறப்பாக செயல்படும்.

மேலும், முருங்கை பூ மற்றும் கீரையை சம அளவில் எடுத்து நறுக்கி சிறிது எண்ணெயில் வதக்கி அதனுடன் வறுத்த வேர்க்கடலையை இடித்து போட்டு சுட சுட சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்க பயனுள்ளதாக இருக்கும். முருங்கை விதைகளை உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து வரலாம்.