வேலை தருவதாக கூறி பெண்ணிடம் அத்துமீறிய பாஜக நிர்வாகி - வைரலாகும் வீடியோ..!
பெண்ணிடம் அத்துமீற முயன்ற பாஜக நிர்வாகி குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது
பெண்ணிடம் அத்துமீறிய பாஜக நிர்வாகி
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிராவின் பாஜக முக்கிய நிர்வாகி ஸ்ரீகாந்த் தேஷ்முக் இவர் பெண் ஒருவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அத்துமீற முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் தனது செல்போனில் சமூக வலைதளப்பக்கத்தில் நேரலையாக வீடியோவை பதிவு செய்துள்ளார்.
கிளம்பிய எதிர்ப்பு
இந்த வீடியோ காட்சிகள் இணையத்துல வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பாஜக நிர்வாகிக்கு கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
உடனடியாக அவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.
*?மகாராஷ்டிராவின் பாஜகமுக்கிய நிர்வாகி ஸ்ரீகாந்த் தேஷ்முக், நிர்மலா யாதவ் என்ற பெண்ணை வேலை வாங்கி தர்ற்தா அப்பாவி பெண்ணை பலாத்காரம் செய்யுவிட்டதை நேரடியாக Facebook பதிவிட்ட பெண்ணின் நிலைமை பாருங்க* pic.twitter.com/ahC6tnlvrK
— SHAFI (@SHAFI39161237) July 12, 2022
கே.எல்.ராகுலுக்கு விரைவில் திருமணம்? பாலிவுட் நடிகையுடன் நெருக்கம்!