நடிகை சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை - இதுதான் காரணம்?

Chennai Death Tamil TV Serials
By Sumathi Dec 31, 2024 04:50 AM GMT
Report

சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை செய்துக்கொண்டார்.

நடிகை சித்ரா

சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2020 டிசம்பர் 9-ம் தேதி சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

serial actress chitra

மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக சித்ராவின் தந்தை, காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் அடிப்படையில், அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டார். பின் 2021ல் ஜாமீனில் வெளியே வந்தார்.

ஹோட்டல் அறையில் சடலமாக கிடந்த பிரபல நடிகர் - அதிர்ச்சியில் திரையுலகம்!

ஹோட்டல் அறையில் சடலமாக கிடந்த பிரபல நடிகர் - அதிர்ச்சியில் திரையுலகம்!

தந்தை தற்கொலை

தொடர்ந்து ஹேம்நாத் நிரபராதி எனவும் இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாக கூறி திருவள்ளூர் மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

chitra with family

இந்நிலையில், சித்ராவின் தந்தை காமராஜ் மன உளைச்சலில் இருந்த நிலையில் இன்று காலை சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உடனே, உடலை மீட்ட போலீஸார் காமராஜ் மன உளைச்சலில் இருந்த நிலையில் இன்று காலை சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.