40 வயதாகியும் கல்யாணம் ஏன் பண்ணிக்கல; இதுதான் காரணம் - நடிகை ஸ்ருதி வெளிப்படை!
சீரியல் நடிகை ஸ்ருதிராஜ் திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார்.
நடிகை ஸ்ருதிராஜ்
தென்றல் சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ஸ்ருதி ராஜ். தொடர்ந்து, ஆபிஸ், அழகு, கண்ணான கண்ணே, அருவி, பிரியமான தோழி, இலக்கியா சீரியல்களில் நடித்திருந்தார்.

மேலும், காதல்டாட் காம், மந்திரன், ஜெர்ரி, இயக்கம் ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் 40 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இன்னமும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
திருமணம்?
இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு செய்வது கிடையாது. அப்படி திட்டமிட்டு செய்தாலும் அது சரியாக நடந்தது கிடையாது. எனவே என் திருமணம் குறித்து நான் எதையும் யோசிக்கவில்லை.

என்னை பற்றியும் எனது திருமணம் குறித்தும் எனது பெற்றோர்கள் பார்த்துக் கொள்வார்கள் என கூறியுள்ளார். அதாவது நீங்கள் ஏன் இதை கேட்கிறீர்கள். என் எதிர்காலத்தை என் பெற்றோர் பார்த்துக் கொள்வர் என பதிலளித்துள்ளார்.
பிரான்ஸ் போன்றதொரு நிலையை இலங்கையில் ஏற்படுத்த திட்டம் : அரசு மீது சாகர காரியவசம் பாய்ச்சல் IBC Tamil