வீட்ல என் மனைவி இல்ல.. நீ வரியானு கூப்பிட்டாரு, டாப் நடிகர் மீது குற்றச்சாட்டு - பகீர் கிளப்பிய நடிகை!
சீரியல் நடிகை பிரபல நடிகர் தன்னிடம் தவறாக பேசியது குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார்.
நடிகை
சீரியல் நடிகை ரீஹானா சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார். இவர் விஜய் டிவியிலும் ஒளிபரப்பான சிற்பிக்குள் முது என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்திற்கு தாயாக நடித்துள்ளார். இவர் வில்லியாக நடித்தாலும் தனி ரசிகர்க கூட்டமே உள்ளது.
இவர் தற்பொழுது ஜீ தமிழில் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு நிகழ்ந்த கசப்பான சம்பவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதிர்ச்சி தகவல்
இந்நிலையில், அவர் அளித்த அந்த பேட்டியில், "ஒரு பிரபல நடிகர் அவருக்கு பெண்கள் ரசிகர்கள் கூட்டம் அதிகம். அவர் மீது பல பெண்களுக்கு கிரஸ் இருக்குறது. அந்த நடிகருடன் ஒரு படத்தில் நடித்தேன். அவர் என்னுடைய மொபைல் நம்பர் வாங்கினார்.
சில நாட்கள் கழித்து அந்த நம்பரில் இருந்து என்னை வர்ணித்தப்படி அடுத்தடுத்து மெசேஜ் வந்தது. உடனே அவரை பிளாக் செய்துவிட்டேன். பின்னர், பிரபல சீரியல் நடிகர் அர்னவ் அவரும் என்னிடம் போன் காலில், வீட்டில் என் மனைவி இல்ல நீ வாரியானு கூப்பிட்டாரு. அந்த மாதிரி எல்லாம் பேசுவாரு" என்று கூறியுள்ளார்.