கல்யாணமான MLA-வுடன் 2வது திருமணம்? ஓப்பனாக பேசிய ரேகா நாயர்!

Tamil TV Serials Rekha Nair
By Sumathi May 23, 2024 09:00 AM GMT
Report

MLA ஒருவரை ரேகா நாயர் திருமணம் செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.

ரேகா நாயர் 

பிரபல தொலைக்காட்சி தொடர் மூலம் அறியப்பட்டவர் நடிகை ரேகா நாயர். இவர் எதையும் துணிவோடு பேசக்கூடியவர். சமீபத்தில் நடிகர் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் நடித்திருந்தார்.

rekha nair

தொடர்ந்து, இவர் குறித்த சர்ச்சை பேச்சுக்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஏற்கனவே திருமணம் ஆன MLA ஒருவரை ரேகா நாயர் தற்போது திருமணம் செய்துள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.

இடுப்புல கை வச்சா அனுபவிச்சிக்கோனு சொன்னேனா? பூமர் ஆண்ட்டியா நான் - ரேகா நாயர் பதிலடி!

இடுப்புல கை வச்சா அனுபவிச்சிக்கோனு சொன்னேனா? பூமர் ஆண்ட்டியா நான் - ரேகா நாயர் பதிலடி!

2வது திருமணம்?

இந்நிலையில், இதுகுறித்து பதிலளித்துள்ள ரேகா நாயர், "ஆமாம், MLA அப்பா எனக்கு பழக்கமானவர், ஒன்றாக மாரத்தான் எல்லாம் ஓடியிருக்கோம், ஒரே ஏரியாவில் இருப்பதால் அவருடைய குடும்பத்தினர் அனைவருமே எனக்கு நல்ல நண்பர்கள்.

கல்யாணமான MLA-வுடன் 2வது திருமணம்? ஓப்பனாக பேசிய ரேகா நாயர்! | Serial Actress Rekha Nair About Marriage With Mla

தனக்கு பல MLAக்கள் அமைச்சர்களை தெரியும் என்றும், வதந்திகளில் வெளியாகும் MLAவுடன் திருமணமா என்ற கேள்விக்கு பதிலை MLAவிடமே போய் கேளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.