Friday, Jun 6, 2025

அது மட்டும் நடக்கலனா.. தனுஷை தான் திருமணம் செய்திருப்பேன் - நடிகை ரேகா நாயர் பளீச்

Dhanush Rekha Nair
By Sumathi 2 years ago
Report

தனுஷை திருமணம் செய்ய ஆசைப்பட்டதாக ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.

ரேகா நாயர்

பிரபல தொலைக்காட்சி தொடர் மூலம் அறியப்பட்டவர் நடிகை ரேகா நாயர். இவர் எதையும் துணிவோடு பேசக்கூடியவர். சமீபத்தில் நடிகர் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் நடித்திருந்தார்.

அது மட்டும் நடக்கலனா.. தனுஷை தான் திருமணம் செய்திருப்பேன் - நடிகை ரேகா நாயர் பளீச் | Rekha Nair Open Talks About Actor Dhanush

தொடர்ந்து, இவர் குறித்த சர்ச்சை பேச்சுக்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், "தமிழ் சினிமாவில் தனுஷைத்தான் எனக்கு மிகவும் பிடிக்கும்.

திருமணம்

சமீபத்தில் அவரை சந்தித்தபோது கூட அவரிடம் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றேன். நான் சொன்னதுபோல் அவரிடம் பலரும் சொல்லியிருக்கலாம். எனவே நான் சொன்னதை அவர் சாதாரணமாக எடுத்திருக்கலாம்.

அது மட்டும் நடக்கலனா.. தனுஷை தான் திருமணம் செய்திருப்பேன் - நடிகை ரேகா நாயர் பளீச் | Rekha Nair Open Talks About Actor Dhanush

ஆனால் அப்படி சொன்னதற்கான மதிப்பு என்னை தவிர வேறு யாருக்கும் தெரியாது. எனக்கு திருமணம் ஆகாமல் இருந்திருந்தால் அவரைத்தான் திருமணம் செய்திருப்பேன்" எனத் தெரிவித்துள்ளார். தற்போது நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவருகிறார்.