அறைக்குள் அழைத்த டாக்டர்.. அந்த மாதிரி தவறாக செய்தார் - ரீஹானா ஓபன் டாக்!

Serials Tamil Actress Actress
By Vinothini Nov 27, 2023 04:30 PM GMT
Report

பிரபல சீரியல் நடிகை அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசியுள்ளார்.

சீரியல் நடிகை

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார். இவர் விஜய் டிவியிலும் ஒளிபரப்பான சிற்பிக்குள் முது என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்திற்கு தாயாக நடித்துள்ளார்.

actress reehana

இவர் வில்லியாக நடித்தாலும் தனி ரசிகர்க கூட்டமே உள்ளது. இவர் தற்பொழுது ஜீ தமிழில் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு நிகழ்ந்த கசப்பான சம்பவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

தமன்னாவுடன் திருமணம்.. பதில் கொடுத்த விஜய் வர்மா - பிரேக் அப்-ஆ?

தமன்னாவுடன் திருமணம்.. பதில் கொடுத்த விஜய் வர்மா - பிரேக் அப்-ஆ?

நடிகை பேட்டி

இந்நிலையில், நடிகை ரீஹானா பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "எனக்கு 16 வயதில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. 18 வயதில் திருமணம் ஆகி 19 ஆவது வயதில் ஒரு பிள்ளையை பெற்றெடுத்தேன். 24 வயதில் எனக்கு இரண்டு குழந்தைகள் என என் கடமை முடிந்தது. என் கணவருக்கு நல்ல குணம் இருந்தது. யாரோ ஏதோ சொல்லி அவர் மெண்டலி டிஸ்டர்ப் ஆகிவிட்டார்.

actress reehana

நான் மெஸ் பகுதி நேரமாக நடத்தி வந்தேன். அதற்குப் பிறகு முழு நேரமாக மாறிவிட்டது. கணவருடன் பிரிந்த பிறகு என்ன செய்வது என தெரியவில்லை. நான்கு பேரிடம் சென்றாவது குழந்தைகளைப் பார்த்துக்கொள் என சொல்லிவிட்டார். மருத்துவரிடம் வேலை செய்து இருக்கிறேன்.

மருத்துவர் ஒரு முறை என்னிடம் ஊசி எப்படிப் போட வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதாகக் கூறி, அவர் அறைக்கு அழைத்து சென்று, பின்னால் திரும்பும் படி என்னிடம் சொன்னார்.

நானும் நம்பி திரும்பிய பிறகு அவர் கையால் என்னை பேட் டச் செய்தார். அந்த இடத்திலிருந்து உடனே நான் சென்று விட்டேன். அவரை அந்த இடத்தில் அறைந்திருந்தால், என்னைத் தான் தவறாகச் சித்தரித்து இருப்பார்கள்" என்று பேசியுள்ளார்.