ஐசியூவில் இருந்தும் இப்படியா; நடிகை மகாலெட்சுமி கணவர் செய்த செயல் - கொந்தளித்த நெட்டிசன்கள்!

Ravindar Chandrasekaran Mahalakshmi Tamil TV Serials
By Sumathi Jan 11, 2024 02:30 PM GMT
Report

சீரியல் நடிகை மகாலெட்சுமி கணவர் ரவீந்தருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

நடிகை மகாலெட்சுமி

சின்னத்திரை நடிகை மகாலெட்சுமியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் லிப்ரா புரொடக்‌ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். தொடர்ந்து ஹாட் டாப்பிக்கில் இருந்து வந்தனர்.

actress mahalakshmi with husband

அவ்வப்போது தங்களது புகைப்படங்களை பதிவிட்டும் ரசிகர்களை அப்டேட்டிலேயே வைத்திருந்தனர். இந்நிலையில், ரவீந்தர் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், தனக்கு கடந்த வாரத்தில் நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக மூச்சு விடுவதற்கு கஷ்டமாக இருந்தது.

அந்த உடையில் ஃபோட்டோ போட்ட மகாலெட்சுமி; நல்ல செய்தியா - குவியும் கேள்விகள்!

அந்த உடையில் ஃபோட்டோ போட்ட மகாலெட்சுமி; நல்ல செய்தியா - குவியும் கேள்விகள்!

கணவர் உடல்நிலை

அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அங்கு ஒரு வாரமாக ஐசியுவில்தான் இருந்தேன். வெண்டிலேட்டர் உதவியோடு தான் தன்னால் சுவாசிக்கவே முடிந்தது எனத் தெரிவித்துள்ளார்.

ஐசியூவில் இருந்தும் இப்படியா; நடிகை மகாலெட்சுமி கணவர் செய்த செயல் - கொந்தளித்த நெட்டிசன்கள்! | Serial Actress Mahalakshmi Husband Raveendar Admit

தற்போது, மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த உடனேயே வழக்கம்போல் தன்னுடைய பிக்பாஸ் ரிவ்யூவை தொடங்கியுள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் இந்த நேரத்திலும் இதெல்லாம் தேவையா? உடம்பை பாருங்க என கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.