தயாரிப்பாளர் ரவீந்திரன் கைது; பதறிய நடிகை மகாலெட்சுமி - ஷாக் காரணம்!

Ravinder Chandrasekar Mahalakshmi
By Sumathi Sep 08, 2023 03:24 AM GMT
Report

தயாரிப்பாளர் ரவீந்தர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 ரவீந்தர் 

பிரபல தயாரிப்பாளர்களில் ரவீந்தர் சந்திரசேகர் ஒருவர். லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். கடந்த வருடம் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமனம் செய்து கொண்டதை

தயாரிப்பாளர் ரவீந்திரன் கைது; பதறிய நடிகை மகாலெட்சுமி - ஷாக் காரணம்! | Actress Mahalakshmi Husband Ravinder Arrested

அடுத்து சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்தார். மகாலட்சுமி - ரவீந்தர் ஜோடி தங்களின் முதலாமாண்டு திருமண நாளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் கொண்டாடினர்.

 கைது 

இந்நிலையில், சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரிடம் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி பாலாஜி என்பவரிடம்

தயாரிப்பாளர் ரவீந்திரன் கைது; பதறிய நடிகை மகாலெட்சுமி - ஷாக் காரணம்! | Actress Mahalakshmi Husband Ravinder Arrested

கடந்த 2021 ஆம் ஆண்டு 16 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக மத்திய குற்றபிரிவு போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் ரவீந்தரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இரண்டு பேரிடம் 8 கோடி மோசடி செய்திருப்பதாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.