வேறு திருமணம் செய்துக்கொண்ட முன்னாள் கணவர் - மகாலெட்சுமி உருக்கம்!
மகாலெட்சுமி தனது முதல் கணவர் குறித்து பகிர்ந்த பதிவு கவனம் பெற்றுள்ளது.
மகாலெட்சுமி
பிரபல தயாரிப்பாளர்களில் ரவீந்தர் சந்திரசேகர் ஒருவர். லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.
கடந்த வருடம் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமனம் செய்து கொண்டதை அடுத்து சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்தார். தொடர்ந்து, கடந்த 2021 ஆம் ஆண்டு 16 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக ரவீந்தர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா டைவர்ஸ் பண்ணியிருப்பேன் - வைரலாகும் மகாலெட்சுமி குறித்த ரவீந்தரின் தகவல்!
முதல் கணவர் திருமணம்
இந்நிலையில், மகாலெட்சுமி பேட்டி ஒன்றில் முன்னாள் கணவர் குறித்து பேசி இருந்தார். அதில், ’ என் முன்னாள் கணவருக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் ஆகிவிட்டது.
ஆனால், இது பலருக்குமே தெரியாது. அவர் இப்போது தனக்கான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதை நினைத்து எனக்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது. நான் முதலில் கல்யாணமே வேண்டாம் இருக்கிறது. தான் நினைத்தேன்.
இருந்தாலும், என் மகன் சச்சினுக்காக நல்ல மனிதரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்தேன். கடைசியில் அது நடந்தது. எனக்கு ரவீந்திர் கிடைத்தது நான் செய்த பாக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.
You May Like This Video