பல முறை அட்ஜெஸ்ட் பண்ண கேட்டாங்க - போட்டுடைத்த பாலா பட நடிகை

Tamil Cinema Tamil TV Serials
By Sumathi Jun 23, 2024 09:48 AM GMT
Report

நடிகை ஆனந்தி அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பேசியுள்ளார்.

நடிகை ஆனந்தி 

மானாட மயிலாட சீசன் 7 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஆனந்தி. விஜய் டிவியின் ஜோடி நம்பர் நடன நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டு வெற்றியாளராக மாறினார்.

actress ananthi

இதற்கிடையில், கனா காணும் காலங்கள், கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம் ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும், தாரை தப்பட்டை, மீகாமன், ராஜா மந்திரி வாலு போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் அஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆனந்தி தன் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த 5 நிமிஷத்தில் என்ன ஆகிவிடபோகிறது - அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பிரபல நடிகை!

அந்த 5 நிமிஷத்தில் என்ன ஆகிவிடபோகிறது - அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பிரபல நடிகை!

அட்ஜெஸ்ட்மெண்ட்

இந்நிலையில் இவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், சினிமாத்துறையில் மட்டும் இல்லை, உலகத்தில் எல்லா இடங்களிலும் அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கு.

பல முறை அட்ஜெஸ்ட் பண்ண கேட்டாங்க - போட்டுடைத்த பாலா பட நடிகை | Serial Actress Anandhi About Adjustment

எனக்கு இதுபோன்ற கால்கள் வந்திருக்கு. நான் புதிதாக வந்த சமயத்தில் நிறைய வந்திருக்கிறது. நாம் அதற்கு எப்படி ரெஸ்பான்ஸ் பண்ணுவதில் தான் இருக்கிறது. பெண்கள் அதற்கு நோ என்று சொல்லிவிடனும்.

அவர்கள் அப்படி தான் கூப்பிடுவார்கள், நாம் தான் அதை சரியாக சமாளிக்க வேண்டும். அந்த சமயத்தில் ஏன் இப்படி கேட்கிறார்கள் என்று யோசித்திருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.