கேவலமா இருக்கு; நடிகை விஜயலட்சுமியின் குற்றச்சாட்டு - அசால்ட்டாக பதில் சொன்ன சீமான்!

Vijayalakshmi Seeman
By Sumathi Aug 29, 2023 09:39 AM GMT
Report

நடிகை விஜயலட்சுமியின் குற்றச்சாட்டுக்கு சீமான் பதிலளித்துள்ளார்.

குற்றச்சாட்டு

சென்னையில் சீமான் மீது நேற்று போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2008-ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பாக சீமானும் நானும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டோம்.

கேவலமா இருக்கு; நடிகை விஜயலட்சுமியின் குற்றச்சாட்டு - அசால்ட்டாக பதில் சொன்ன சீமான்! | Seeman Reply To Actress Vijayalakshmi Statement

இப்போதைக்கு இதனை வெளியே தெரிவிக்க வேண்டாம். தலைவர் பிரபாகரன் முன்னிலையில் உலகம் அறிய பிரம்மாண்டமான திருமணம் நடத்துவோம் என வாக்குறுதி அளித்ததாக குற்றம்சாட்டினார்.

சீமான் பதில் 

இந்த சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார். அதில், இந்த சம்பவத்திற்கு மறுப்பு தெரிவித்து

கேவலமா இருக்கு; நடிகை விஜயலட்சுமியின் குற்றச்சாட்டு - அசால்ட்டாக பதில் சொன்ன சீமான்! | Seeman Reply To Actress Vijayalakshmi Statement

இந்த விவகாரத்தை அமைதியாக கடந்து போக வேண்டும் என்று நினைகிறேன். எனக்கு கோடி கணக்கான குடும்பங்கள் இருக்கிறது. மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். மீண்டும் மீண்டும் இதைப் பற்றி பேசுவது கேவலமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.