கமலால் மகளுக்கு தொல்லை?விலகிய கெளதமி - அறிவில்லை.. போட்டுடைத்த பிரபலம்!
கமல் - கெளதமி பிரிவு குறித்த தகவல் வைரலாகி வருகிறது.
கமல் - கெளதமி
நடிகையும், கமல்ஹாசனின் முன்னாள் காதலியுமான கெளதமி அண்மையில் அதிமுகவில் இணைந்தார். முன்னதாக தன்னுடைய மகளின் பாதுகாப்பு கருதியே கமலிடம் இருந்து பிரிந்தேன் என்று கூறி உறவை முறித்துக் கொண்டார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பத்திரிக்கையாளர் சே குவேரா, “கமலுடன் இருந்து கௌதமி விலகும் பொழுது கருத்து வேறுபாடு காரணமாக பிரியவில்லை. மகளின் பாதுகாப்பு நலன் கருதி காரணமாகவே பிரிகிறேன் என்று கூறி சென்றார்.
இந்த விஷயத்தை வெளியே சொன்னால், தன்னுடைய குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தே, கௌதமி இப்படியான ஒரு கருத்தை வெளியிட்டு இருப்பதை பார்க்கும் பொழுது, கமலால் கௌதமியின் மகளுக்கு செக்ஸ் டார்ச்சர் நடந்து இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்து நிற்கிறது.
மகள் பாதுகாப்பு
என்னைப் பொருத்தவரை கௌதமிக்கு அறிவு கிடையாது. கையில் ஒரு குழந்தை இருக்கும் பொழுது, திருமணம் ஆகி பலமுறை விவாகரத்தான ஒருவருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் எந்த பெண்ணாவது இருப்பாரா? அது தவறு; காரணம், உங்களுக்கென்று ஒரு மகள் இருக்கிறார்.
அவர் நாளை வளர்ந்து பெரிய ஆள் ஆகும் போது, உங்களுடன் இருப்பவர், தந்தை ஸ்தானத்தில் இருந்து அந்த பெண்ணுக்கு அனைத்தையும் செய்வாரா என்ன? கமல் ஆண், பெண் விஷயத்தில் பலவீனமானவர் என்பது ஊர் அறிந்த விஷயம்.
அவரது கட்சியும் அடுத்த நிலைக்குப் போகாததற்கான காரணமும் அதுதான். கௌதமி இப்படியான ஒரு கருத்தை வெளியிட்டு சென்றதை பார்க்கும் போது, அதில் ஒரு விதமான சந்தேகம் எழுகிறது எனத் தெரிவித்து பகீர் கிளப்பியுள்ளார்.
You May Like This Video