மாணவருக்கு ஆடையின்றி ஆபாச புகைப்படம் அனுப்பிய ஆசிரியர் - ஷாக்கான சிறுவர்!

United States of America Sexual harassment
By Vinothini Oct 27, 2023 08:30 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

ஆசிரியர் ஒருவர் மாணவருக்கு ஆபாசமான புகைப்படம் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாச படம்

அமெரிக்காவின் மிசோரி செயிண்ட் ஜேம்ஸ் பகுதியை சேர்ந்தவர் ரிக்கி லின் லாப்லின் 23 வயதான இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் 16 வயது மாணவர் ஒருவருக்கு ஆடையின்றி ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்பியுள்ளார்.

school teacher send nude pictures to student in america

பின்னர் அவர் அந்த மாணவரின் நிர்வாண புகைப்படங்களை அனுப்பும்படி கேட்டுள்ளார். இது பற்றிய தகவல் பள்ளி முழுவதும் பரவியது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த மாணவரிடம் விசாரணை நடத்தினார்.

ஆபத்து.. 8 புதிய வைரஸ்கள் கண்டுபிடிப்பு, வீரியம் அதிகமா? - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ஆபத்து.. 8 புதிய வைரஸ்கள் கண்டுபிடிப்பு, வீரியம் அதிகமா? - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

போலீஸ் விசாரணை

இந்நிலையில், அந்த மாணவர் ஆசிரியர் தனக்கு நிர்வாணமான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அனுப்பியதை கூறியுள்ளார். அதன்பிறகு அந்த ஆசிரியையிடம் விசாரணை நடத்தியபோது மாணவருக்கு நிர்வாண படங்களை அனுப்பியதை ஒப்புக் கொண்டார். பின்னர் அந்த மாணவன் மைனர் என்பது தனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.

school teacher send nude pictures to student in america

மேலும், அவர் மீது கற்பழிப்பு முயற்சி, குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்திருத்தல், சாட்சியை சேதப்படுத்துதல், சிறுவர்களுக்கு ஆபாச தகவல்களை அளித்தல் என குற்றச்சாட்டுகளை வைத்து போலீசார் கைது செய்தனர்.