Monday, Jun 23, 2025

திணறடிக்கும் நகரம்.. பள்ளிகளுக்கு 18ம் தேதி வரை விடுமுறை - கல்வித்துறை அறிவிப்பு!

Delhi
By Vinothini 2 years ago
Report

காற்று மாசுபாடு காரணமாக பள்ளிகளுக்கு 18ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசு

தலைநகரான டெல்லியில் கடந்த சில நாட்களாக அதிகமான காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதில் காற்றின் தரம் மிக மோசமான அளவை எட்டி வருகிறது.

school-holiday-due-to-air-pollution

டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து புகைமூட்டமாக காட்சி அளிக்கிறது. இதனால் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது.

பிரியாணி பார்சல் வாங்கிய பெண்.. உள்ளே கிடந்த தலை - மிரண்டுபோன கஸ்டமர்!

பிரியாணி பார்சல் வாங்கிய பெண்.. உள்ளே கிடந்த தலை - மிரண்டுபோன கஸ்டமர்!

விடுமுறை

இந்நிலையில், தொடக்கப்பள்ளிகளுக்கு வரும் 10-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கவும் பள்ளி கல்விதுறை அறிவித்தது.

school-holiday-due-to-air-pollution

அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளின் டிசம்பர் மாத குளிர்கால விடுமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில் வரும் 18-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டெல்லி கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.