பள்ளி சீருடையில் எல்லை மீறி முத்தமிட்ட சிறுவர்கள் - பகீர் காட்சிகள்!
பள்ளி சீருடையில் சிறுவர்கள் மோசமாக நடந்துக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
எல்லை மீறல்
டெல்லியில் கல்லூரி மாணவர்கள், பள்ளி சிறுவர்கள் பொது இடங்களில் மோசமான செயல்களில் ஈடுபடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவில், சிறுவன் இரண்டு சிறுமிகளுக்கு முத்தம் கொடுக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
வைரல் காட்சிகள்
மேலும், சிறுவன் மற்றும் ஒரு சிறுமி பள்ளி சீருடையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ டெல்லி மெட்ரோ பாலத்தின் கீழ் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கு பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பொது இடங்களில் இந்த மாதிரி அத்துமீறும் சிறுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.