நடிகர் சத்யராஜ் வீட்டில் திடீர் மரணம் - திரைப்பிரபலங்கள் இரங்கல்
Sathyaraj
By Sumathi
நடிகர் சத்யராஜின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானார்.
நடிகர் சத்யராஜ்
நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர்(94). இவருக்கு சத்யராஜ் மற்றும் கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.

இவர் கோவையில் வசித்து வந்தார். இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக காலமானார்.
நடிகர் சத்யராஜ் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு ஒன்றில் இருந்துள்ளார்.
தாய் மறைவு

தாயின் இறப்பு செய்தியறிந்த அவர் உடனடியாக கோவைக்கு விரைந்துள்ளார்.
சத்யராஜின் தாயார் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil