அதிமுகவில் இணையும் முடிவு; அதே வழியில் செய்வேன் - சசிகலா உறுதி!

Tamil nadu ADMK V. K. Sasikala
By Sumathi Sep 16, 2024 04:30 AM GMT
Report

அதிமுகவை ஒன்றிணைப்பதற்கான பணிகள் நடந்து கொண்டிருப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

சசிகலா 

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்து ஊர் காஞ்சிபுரம். அவரது பிறந்தநாளையொட்டி அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு சசிகலா வருகை தந்தார்.

sasikala

பின் அங்குள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இனிப்புகளை வழங்கினார்.

வாய பொத்திட்டு இருக்கணுமா? டென்ஷனான சசிகலா - என்ன நடந்தது?

வாய பொத்திட்டு இருக்கணுமா? டென்ஷனான சசிகலா - என்ன நடந்தது?

அதிமுக

அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "அதிமுகவில் அனைவரையும் ஒன்றிணைக்க கூடிய பணிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அதிமுகவில் இணையும் முடிவு; அதே வழியில் செய்வேன் - சசிகலா உறுதி! | Sasikala About Uniting Everyone In Admk

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு எப்படி செய்தோமோ அதேபோன்ற வழியில் செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.