காதல் தோல்வி - 38 வயதிலும் திருமணம் செய்யாமல் தலைக்காட்டாத பாக்யராஜின் மகள்!
இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜுக்கு சாந்தனு என்ற மகனும் சரண்யா என்ற மகளும் உள்ளனர்.
சரண்யா பாக்யராஜ்
சரண்யா, தன் அப்பா இயக்கத்தில் 2006ல் வெளிவந்த பாரிஜாதம் என்ற படத்தில் அறிமுகம் ஆனார். மும்தாஜுடன் டிக் டிக் டிக் என்ற படத்திலும் மோகன் லாலுடன் போட்டோகிராபர் என்ற படத்திலும் நடித்துள்ளார் சரண்யா.
தொடர்ந்து, சரண்யாவும் ஆஸ்திரேலியாயாவை சேர்ந்த ஒரு இந்தியரும் காதலித்து வந்தனர். ஆனால் இறுதியில் அந்த காதல் தோல்வியில் முடிந்தது. இதற்காக பலமுறை ஆஸ்திரேலியா சென்றுவந்த சரண்யா காதல் பலமுறை வீட்டிலேயே முடங்கினார்.
ரீடைல் தொழில்
மேலும், தன் வீட்டில் இருக்கும் போதே மூன்று முறை தற்கொலை முயற்சி செய்தார். தன் தம்பி சாந்தனுவிற்கு திருமணம் ஆனாலும் காதல் தோல்வியால் வாடும் சரண்யா 38 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.
தற்போது, ஷாப்பிங் மற்றும் ரீடைல் தொழிலை செய்து வருகிறார். மேலும், இதற்கிடையில் ஹன்சிகாவின் 51வது படத்தில் ஸ்கிரீன்பிளே பணியை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.