ஆசை நிறைவேற மகாலெட்சுமி-ரவீந்தர் செய்த செயல் - வைரலாகும் வீடியோ

Ravinder Chandrasekar Mahalakshmi
By Sumathi Mar 15, 2023 03:30 PM GMT
Report

மகாலெட்சுமி-ரவீந்தர் தம்பதி தங்களது வீட்டில் சண்டி ஹோமம் செய்துள்ளனர்.

மகாலெட்சுமி

தொகுப்பாளராக அறிமுகமான மகாலட்சுமி சின்னத்திரையிலும் நடிகையாக வலம் வருகிறார். மகாலட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

ஆசை நிறைவேற மகாலெட்சுமி-ரவீந்தர் செய்த செயல் - வைரலாகும் வீடியோ | Sandi Homam Pooja At Raveendar Mahalakshmi Home

இவர்களின் திருமணம் குறித்த பதிவுகள்தான் சோசியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்டு வந்தது. மகாலட்சுமி ஏற்கனவே திருமணம் முடிந்த நிலையில் அவருக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் திருமணம் ஆகி 100 நாள் கொண்டாட்டத்தை நெகிழ்ச்சியுடன் இருவரும் கொண்டாடினார்.

 சண்டி ஹோமம் 

தொடர்ந்து, தயாரிப்பாளர் ரவீந்திரன் வீட்டில் சண்டி ஹோமம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஹோமத்தின் காட்சிகளை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

மேலும் இந்த ஹோமம் தங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்து இருப்பவர்கள் மற்றும் அன்பு வைத்து உள்ளவர்களுக்காக நடத்தப்படுவதாகவும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும் ரவீந்தர் கூறியுள்ளார்.