முத்தக் காட்சிகள் - நடிக்கல'னு சொன்ன உதைப்பாங்க..! போட்டுடைத்த சமந்தா

Samantha
By Karthick Feb 03, 2024 03:43 PM GMT
Report

 அண்மையில் தான் Citadel வெப் சீரிஸ்'இன் டப்பிங்கை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தா

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து வலம் வந்தவர் நடிகை சமந்தா. தெலுங்கிலும் கலக்கி வருகிறார்.

samatha-opens-up-on-acting-in-kissing-scenes

நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடிப்பில் தீவிர கவனம் செலுத்தினார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்தனர். தொடர்ந்து, சினிமாவில் பட்டையை கிளப்பினார்.

உதைப்பாங்க..

கடைசியாக சமந்தா நடிப்பில் வெளிவந்த சகுந்தலம், குஷி போன்ற படங்கள் தோல்விப்படங்களாகவே அமைந்தன. உடல்நல பாதிப்பின் காரணமாக சினிமாவில் இருந்து விலகி இருக்கும் சமந்தா நடிப்பில், Citadel வெப் தொடர் மட்டுமே வெளிவர தயாராகியுள்ளது.

samatha-opens-up-on-acting-in-kissing-scenes

இந்நிலையில், படத்தில் முத்த காட்சிகளில் நடிப்பதை குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. பேட்டி ஒன்றில் இந்த கேள்விக்கு பதிலளித்த சமந்தா, தான் முதல் படத்திலேயே(ஏம் மாயம் சேசாவே) முத்த காட்சிகளில் நடித்து விட்டதால்,

நிற்கவே முடியாமல் தடுமாறும் சமந்தா; ஷூட்டிங் ஸ்பாட்டில் மயக்கம் - என்னாச்சு?

நிற்கவே முடியாமல் தடுமாறும் சமந்தா; ஷூட்டிங் ஸ்பாட்டில் மயக்கம் - என்னாச்சு?

இனி தான் அவ்வாறு நடிக்க மாட்டேன் என கூறினால், ரசிகர்கள் உதைக்கத்தான் செய்வார்கள் என்று ஜாலியாக தெரிவித்துள்ளார்.