இரண்டாவது திருமணமா? விரைவில் அம்மாவாகும் சமந்தா - குவியும் வாழ்த்துக்கள்!
குழந்தை விஷயத்தில் சமந்தா எடுத்துள்ள முடிவு பாராட்டைப் பெற்றுள்ளது.
சமந்தா
தமிழ், தெலுங்கு என கலக்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவே இருப்பார். சமீபமாக புகைப்படங்கள் வெளியிடாமலும், இணையத்தில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

இதற்கு அவர் உடல்நிலை காரணமாக கூறப்பட்டது. இதற்கிடையில், நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அடுத்த சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டார்.
குழந்தை தத்தெடுப்பு
தற்போது, தனது நடிப்பில் கவனம் செலுத்தில் திரையுலகில் கொடி கட்டி பறந்து வருகிறார். இந்நிலையில், இவர் இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ள போவதாக வதந்திகள் பரவிய நிலையில், இரண்டாம் திருமணம் வேண்டாம், குழந்தைகள் இருந்தால் போதும்.

தன்னார்வத் தொண்டு நிறுவனத்திலிருந்து இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் இவரது இந்த முடிவிற்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றனர்.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்! ஹோர்முஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் கடும் நிபந்தனை IBC Tamil
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil