கர்ப்பமாக இருந்தீங்களா? ஆமா.. அப்போ இருந்திருக்கிறேன் - சமந்தா அதிர்ச்சி பதில்!

Samantha
By Sumathi Oct 05, 2023 02:30 PM GMT
Report

கர்ப்பம் குறித்த கேள்விக்கு நடிகை சமந்தா கேலியாக பதிலளித்துள்ளார்.

நடிகை சமந்தா

தமிழ், தெலுங்கு என கலக்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவே இருப்பார். சமீபமாக புகைப்படங்கள் வெளியிடாமலும், இணையத்தில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

கர்ப்பமாக இருந்தீங்களா? ஆமா.. அப்போ இருந்திருக்கிறேன் - சமந்தா அதிர்ச்சி பதில்! | Samantha About Her Pregnancy

இதற்கு அவர் உடல்நிலை காரணமாக கூறப்பட்டது. இதற்கிடையில், நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அடுத்த சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டார்.

நயன்தாராவுக்குதான் முக்கியத்துவம்னு சொன்னாங்க; ஆனால், நான் அப்படி பண்ணேன் - சமந்தா பளீச்!

நயன்தாராவுக்குதான் முக்கியத்துவம்னு சொன்னாங்க; ஆனால், நான் அப்படி பண்ணேன் - சமந்தா பளீச்!

கர்ப்பம்?

தற்போது, தனது நடிப்பில் கவனம் செலுத்தில் திரையுலகில் கொடி கட்டி பறந்து வருகிறார். இந்நிலையில், இணைய பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, நீங்கள் கர்ப்பமாக இருந்திருக்கிறீர்களா..? என்று ஒரு ரசிகர் கேள்வி எழுப்பினார்.

கர்ப்பமாக இருந்தீங்களா? ஆமா.. அப்போ இருந்திருக்கிறேன் - சமந்தா அதிர்ச்சி பதில்! | Samantha About Her Pregnancy

அதற்கு ஆம், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் கர்ப்பமாக இருக்கிறேன். இன்னும் குழந்தை பிறக்கவில்லை என கேலியாக சமந்தா பதிலளித்துள்ளார். முன்னதாக அவர் கர்ப்பமாக இருப்பதாக பல செய்திகள் பரவி வந்த நிலையில் அவர் இவ்வாறு பதிலளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.