அது தொடர்பான கொச்சை கேள்வி...! ரசிகரால் கடுப்பான சமந்தா !!
நடிகை சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் கொச்சையாக கேள்வி கேட்டதற்கு சமந்தா அவரை தாறுமாறாக விமர்சித்துள்ளார்.
சமந்தா
தமிழ், தெலுங்கு இரு மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வளம் வருபவர் சமந்தா. படங்கள், சமூகவலைத்தளங்கள் என அனைத்து மீடியங்களிலும் சமந்தாவிற்கு ரசிகர்கள் அதிகம்.
தற்போது படங்களில் இருந்து ஒய்வு எடுத்து நடிகை சமந்தா, தொடர்ந்து விளம்பரங்களின் மூலமாகவும், சமூகவலைத்தள மூலமாகவும் ரசிகர்களிடம் தொடர்பில் நீடித்து வருகின்றார். அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு சமந்தா அவ்வப்போது பதிலளித்து வருகின்றார்.
கொச்சையான கேள்வி
அப்படி ஒரு முறை ரசிகர் ஒருவர் அவரிடம் கொச்சையாக கேள்வி எழுப்ப, அதற்கு சமந்தாவின் பதில் வைரலாகின்றது. அதாவது, ரசிகர் ஒருவர் நீங்கள் இதுவரை இனப்பெருக்கம் செய்திருக்கிறீர்களா? உங்களுடன் இனப்பெருக்கம் செய்து கொள்ள விரும்புகிறேன் என பேசி உள்ளார்.
இதற்கு பதில் அளித்த சமந்தா, முதலில் ஒரு ' இனப்பெருக்கம் ' என்ற வார்த்தையை எப்படி பயன்படுத்துவது என்பதை கூகுளில் தேடி கற்றுக் கொள்ளுங்கள் என்று பதிலடி கொடுத்து உள்ளார்.