யார் படமானாலும் அப்படி நடிக்கமாட்டேன் - Chance கூட போயிருக்கு..!! சரண்யா பொன்வண்ணன் !!
தற்போதைய தமிழ் சினிமாவின் அம்மா கதாபாத்திரம் என்றால் பலருக்கும் நினைவிற்கு வருவது நடிகை சரண்யா பொன்வண்ணன் தான்.
சரண்யா பொன்வண்ணன்
கதாநாயகியாக வெற்றி பலராலும், பின்னர் துணை கதாபாத்திரங்களில் பெரும் வெற்றியை பதிவு செய்திட முடியாது. ஆனால், அதனை கடந்து பெரும் வெற்றியையும், புகழையும் தற்போது பெற்றுள்ளனர் சரண்யா பொன்வண்ணன்.

80-களில் நாயகியாக நடித்து வந்த இவர், தற்போது சிறப்பான நடிப்பை துணை காதாபாத்திரங்களில் வெளிப்படுத்தி வருகின்றார் சரண்யா பொன்வண்ணன். தனுஷ் முதல் சசிகுமார் வரை யார் என்றாலும் அம்மா கதாபாத்திரம் என்றால் அது சரண்யா பொன்வண்ணன் தான் என்ற அளவிற்கு அந்த பாத்திரத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார் சரண்யா பொன்வண்ணன்.
என்ன காரணம்..? காட்டுக்குள் முழு நிர்வாணமாக வாழும் வித்யுத் ஜம்வால் ..!! அதிர்ச்சி கொடுக்கும் Photos..!
அப்படி நடிக்கமாட்டேன்
இந்நிலையில், அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தனக்கு சில படவாய்ப்புகள் குறைந்ததை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில், தனக்கு இரவில் நடிப்பதென்றால் கடினம் என்று குறிப்பிட்ட அவர், இரவு 10 மணிக்கெல்லாம் தனக்கு தூக்கம் வந்துவிடும் என்றார்.

அதனை தான் தியாகம் செய்யவே மாட்டேன் என்ற அவர், எந்த படமாக இருந்தாலும், எந்த நடிகராக இருந்தாலும் இதை மட்டும் தான் விட்டுக்கொடுக்கவே மாட்டேன் என்றும் கூறி, அதன் காரணமாக தான் நிறைய நல்ல பட வாய்ப்புகளை இழந்து இருக்கிறேன் என்றும் கூறினார்.
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil