வாழ்க்கையில் அந்த தப்ப மட்டும் பண்ணிருக்கவே கூடாது..! சமந்தா வேதனை

Karthick
in பிரபலங்கள்Report this article
தென்னிந்திய திரைப்பட உலகில் பிரபலமான நடிகையாக வளம் வருகிறார் சமந்தா.
சமந்தா
தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் தொடர்நது பல ஹிட் படங்களை அடுத்தடுத்து கொடுத்து தொடர்ந்து முன்னணி நாயகியாக முன்னேறினர் சமந்தா.
தெலுங்கு பட உலகின் முன்னணி நாயகனான நாக சைதன்யாவுடன் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து, அரியவகை மையோடிசீஸ் நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து வெளிவந்துக்கொண்டிருபோது என தொடர்ந்து பல துயரங்களை எதிர்கொண்டு போராடு வருகிறார் சமந்தா.
வாழ்க்கையின் மிக பெரிய தவறு
இப்பொது இவரது நடிப்பில் "Citadel" என்ற வெப் சீரிஸ் மட்டுமே வெளிவரவுள்ள நிலையில், அடுத்து இதுவரை எந்த படங்களிலும் தற்போது வரை சமந்தா ஒப்புக்கொள்ளவில்லை.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றி ரசிகர்களிடம் தொடர்ந்து அறிமுகத்தில் இருந்து வரும் சமந்தாவிடம் ரசிகர் ஒருவர், “தனிப்பட்ட வளர்ச்சியை ஒரு ரீலாக மாற்ற விரும்பினால், எந்த ஒரு பகுதியை நினைத்து சிரிப்பீர்கள்... வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பெரிய விஷயம் என்ன?” எனக் கேட்டார்.
அது குறித்து பதிலளித்த சமந்தா, என்னுடைய விருப்பு வெறுப்புகளை அறியாமல் இருந்ததுதான் செய்த மிகப்பெரிய தவறு என்று கூறி, தன் துணையின் தாக்கம் தன்னை அதிகளவு பாதித்தது என்று தெரிவித்த சமந்தா, மிகக் கடினமான நேரத்தில் தான் தன்னை உணர்ந்ததாகவும், தனிப்பட்ட வளர்ச்சியை பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.