கருக்கலைப்பு, தொல்லை; சமந்தா விவாகரத்துக்கு இதான் காரணம் - பரபரப்பு ட்வீட்

Samantha Tamil Cinema Divorce
By Sumathi Mar 14, 2023 05:39 AM GMT
Report

திரைப்பட விமர்சகர் உமர் சந்துவின் ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமந்தா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்து செல்வதாக சமூகவலைத்தளங்களில் அறிவிப்பை வெளியிட்டார்.

கருக்கலைப்பு, தொல்லை; சமந்தா விவாகரத்துக்கு இதான் காரணம் - பரபரப்பு ட்வீட் | Samantha Reveals Reason Divorce Tweet Viral

இந்த அறிவிப்பைப் பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும், சினிமாத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின், இருவரும் திரைப்பட திட்டங்களில் பிஸியாக உள்ளனர். தற்போது, சமந்தா கையில் வரிசையாக படங்கள் உள்ளன. ஆனால், அவர்களின் விவாகரத்து குறித்து காரணம் எதுவும் இதுவரை தெரியவில்லை.

விவாகரத்து

இந்நிலையில், சென்சார் உறுப்பினரும், திரைப்பட விமர்சகருமான உமைர் சந்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ''நாக சைதன்யா ஒரு கெட்ட கணவர். அவர் என்னை மனதளவிலும், உடலளவிலும் துன்புறுத்தினார்.

கருக்கலைப்பு, தொல்லை; சமந்தா விவாகரத்துக்கு இதான் காரணம் - பரபரப்பு ட்வீட் | Samantha Reveals Reason Divorce Tweet Viral

நான் கர்ப்பமான பிறகு நான் கருக்கலைப்பு செய்ய வேண்டியிருந்தது. உமர் சந்து தனது ட்வீட்டில் தனது தொல்லையை பொறுத்துக்கொள்ள முடியாது என்று சமந்தா கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

கருக்கலைப்பு, தொல்லை; சமந்தா விவாகரத்துக்கு இதான் காரணம் - பரபரப்பு ட்வீட் | Samantha Reveals Reason Divorce Tweet Viral