ஒருதடவ அப்படி நடிச்சிட்டா..எல்லாமே போய்டும்!! பிரபல நடிகர் கேட்டும் மறுத்த சமந்தா

Samantha Tamil Cinema Gossip Today Actress
By Karthick Jul 02, 2024 06:08 AM GMT
Report

சமந்தா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் நடிகை சமந்தா, சில காலமாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க முடியாமல் இருக்கின்றார். தமிழ், தெலுங்கு என அநேக முன்னணி நாயகர்களுடன் நடித்த சமந்தா, நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறார்.

Samantha 

ஓ மை பேபி, சாகுந்தலம், யசோதா போன்ற படங்களில் கதையின் நாயகியாக சமந்தா நடித்தாலும், நடுவில் விஜய் தேவரைக்கொண்டாவுடன் "குஷி" படத்திலும் நடித்தார். தற்போது அவரின் நடிப்பில் பங்காரம் என்ற படம் துவங்கவுள்ளது.

Samantha Bangaram

சமந்தாவின் பிறந்தநாளில் படத்தின் போஸ்டர் வெளியான நிலையில், முதற்கட்ட பணிகள் சூடுபிடித்துள்ளன.

சமந்தா முதல் தமன்னா வரை! நடிகைகள் அடிக்கடி ஈஷா வர காரணமே இது தான் - பயில்வான் சொன்ன சீக்ரெட்

சமந்தா முதல் தமன்னா வரை! நடிகைகள் அடிக்கடி ஈஷா வர காரணமே இது தான் - பயில்வான் சொன்ன சீக்ரெட்

வேண்டாம்

அதே போல, ஹிந்தியில் citadel வெப் தொடர் வெளியீட்டையும் சமந்தா எதிர்பார்த்துள்ளார். சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி, சமந்தாவை சமீபத்தில் சந்தித்ததாகவும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தில் அம்மாவாக நடிக்க சமந்தாவை அணுகியதாகவும் கூறப்படுகிறது.

Actress Samantha

அதற்கு காரணம் அப்படி ஒரு வேடத்தில் பார்த்த பிறகு ரசிகர்களுக்கு அவரிடம் இருக்கும் கிளாமரை பார்க்க ஆர்வமாக இருக்காது என்று கருதி இவ்வாறு சமந்தா மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.